திரைப்படத்தை விட்டு சீரியலில் நடிக்க வந்த தல அஜித் திரைப்பட இயக்குனர் , யாருனு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரை வைத்து சிட்டிசன் திரைப்படத்தை இயக்கியவர் தான் சரவணன் சுப்பையா , இயக்குவது மட்டும் அல்ல ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கோழி சோடா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ,

இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி அடைந்தாலும் இவருக்கென ஒரு தனி அடையாளத்தை படைத்தது தான் சிட்டிசன் திரைப்படம் , இந்த திரைப்படத்தில் அஜித்குமார் உடன் சேர்ந்து வசுந்தரா தாஸ், மீனா, நக்மா, மணிவண்ணன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் ,

தற்போது இயக்குனர் சரவணன் சுப்பையாமந்திர புன்னகை சீரியலில் டிடெக்டிவ் ரோலில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக அதிகார பூர்வ அறிவிப்பானது சமூக வலைத்தளங்களில் வேகமாக வெளியாகி வைரலாகி வருகின்றது , அதில் ஒரு சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*