திரை அரங்கத்திலேயே இயக்குனரை கட்டி அணைத்து கண்கலங்கிய துல்கர் சல்மான் , ஏன் தெரியுமா .? விபரம் உள்ளே ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் , இவர் தமிழ் , மலையாளம் போன்ற மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் , அதுமட்டும் இன்றி இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் ,

இவர் சமீபத்தில் சீதா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை ராகவ புடி என்ற இயக்குனர் இயக்கிருந்தார் , இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா , தாகூர் ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர் , இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு ஆதரவு கிடைத்துள்ளது ,

பல நாட்கள் ஆகியும் இந்த திரைப்படத்தின் மவுசு குறையாததால் ஆனந்தத்தில் நடிகர் துல்கர் சல்மான் , இந்த திரைப்படத்தின் இயக்குனர் ராகவ புடியை திரை அரங்கிலேயே கட்டி அணைத்து கண் கலக்கியுள்ளார் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த ரசிகர்களும் கண்கலங்கி வருகின்றனர் .,