தொகுப்பாளினி தியா மேனனுக்கு குழந்தை பிறந்தாச்சு…. – சந்தோஷத்தில் ராசிகள்.. என்ன குழந்தை தெரியுமா..?

தற்போது உள்ள நிலையில் தொலைக்காட்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள் மக்களிடத்தில் அதிகம் கவனிக்க படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அவர்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம். மேலும் ஒரு சில தொகுப்பாளர்கள் சினிமா மற்றும் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்து நடிக்க சென்றுவிடுகின்றனர்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து மக்களிடம் பிரபலம் ஆனவர் தான் தியா மேனன் அவர்கள். இவருக்கு அதிக அளவில் ரசிகர் வட்டம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், VJ தியா மேனன் கார்த்திக் சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தனது கணவர்தான் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வெளியிடுவார் என்று சொல்ல்லாம். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்நிலயில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*