
இந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் அதிக குறும்புத்தனம் கொண்டதாக இருக்கிறார்கள். ஒரு சில குழந்தைகள் பிறந்து கொஞ்சம் நாளிலே அவர்களின் சேட்டைகளை ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாகவே குழந்தைகள் நடக்க ஒரு வருடம் ஆகும். ஆனால் சில குழந்தைகள் அதற்கு முன்னரே நடக்க கற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் நடப்பதை பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும். முதலில் முட்டியிட்டு நடந்தாலும் பின்னர் விழுந்து எழுந்து நடப்பார்கள். குழந்தைகளை வளர்ப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பலமுறை இப்படி விழுந்து விழுந்து நடந்தாலும் கொஞ்சம் நாளிலே நன்றாக நடப்பார்கள்.
அப்படித்தான் இங்கே ஒரு குழந்தை செய்த சுட்டித்தனம் அனைவரையும் ரசிக்க செய்தது. ஒரு அம்மா தன் குழந்தையை நடக்க வைக்க மெதுவாக கற்றுக்கொடுக்கிறார். ஆனால் அந்த குழந்தை நடக்கும் என்று பார்த்தால் டான்ஸ் ஆடியது. இதை பார்த்த தாய் வியப்படைந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..