நடிகர் கவுண்டமணியின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா…. வெளியான UNSEEN குடும்ப புகைப்படம்…..

தமிழ் திரை உலகில் எண்ணற்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் நீங்காத  இடம் பிடித்தவர் கவுண்டமணி. ஒரு சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள், காதல் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்தும் இருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு ஒரு ஆர்வம் வரும் .நடிகராக நடிப்பது பெரிய விஷயம் இல்லை ஆனால் காமெடி என்பது குறிப்பிட்டு சிலரால் மட்டுமே செய்ய முடியும்.

அவர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. 80களில் தொடங்கி 90 கள் வரை பல படங்களில் நடித்த இவருக்கு ‘செந்தில்’ தான் ஏற்ற காம்போ. இவருடைய பல படங்கள் ஹிட் ஆவதற்கு நடிகர் செந்திலுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவர்களது கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக இருந்தது.இவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வாய்மை’ எனும் படத்தில் நடித்திருந்தார் இதை தொடர்ந்து அவர் நல்ல பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளார்.

விரைவில் நடிகர் கவுண்டமணி மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிவிக்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.இப்படி இருக்கையில் நடிகர் கவுண்டமணி 1963ஆம் ஆண்டு ‘சாந்தி’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில்நடிகர் கவுண்டமணி, மனைவி மற்றும் மகள்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*