நடிகர் பரத்தின் ட்வின்ஸ் குழந்தைகளா இது .? நன்றாக வளர்ந்து விட்டார்களே !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் பரத்.முன்னனி நடிகராக வலம் வந்த இவருக்கு தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார் ,

ஆனாலும் பரத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இமேஜ்கை உருவாக்கி இருக்கிறார்.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜெஸிலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது ,

அந்த குழந்தைகள் நன்றாக வளர்ந்து தற்போது அதிகப்படியான சேட்டைகள் செய்து வருகின்றனர் , அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த நடிகர் பரத்தின் ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் திகைத்து வருகின்றனர் , இதோ அவர்களின் அழகிய புகைப்படம் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*