
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகராக வளம் வந்தவர் தான் பப்லோ பிரிதிவிராஜ் , இவர் தமிழ், தெலுங்கு ,கன்னடம் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடத்தவர் ஆவார்,
இவர் ஆரம்பத்தில் நான் வாழவைப்பேன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையில் ஜொலித்தார் , அதற்கு பிறகு வானமே எல்லை என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தை இயக்குனர் K.பாலச்சந்தர் இயக்கிருந்தது குறிப்பிடத்தக்கது ,அதற்கு பிறகு இவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ,
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி அணைத்து ஹிந்து மக்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது , அதில் ஒரு சில பிரபலங்கள் கொண்டியதை நமது செய்தி தொகுப்பில் ஏற்கனவே பார்த்திருந்தோம் , தற்போது பப்லு பிரிதிவிராஜ் வீட்டில் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தியை பாருங்க ..
Leave a Reply