நடிகர் மஹத் மனைவிக்கு நடந்த வித்யாசமான பிரசவம் , தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க !!

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் மஹத். இவர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம் அறிமுகமானார்.பிறகு ஒரு சில திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இவர் பிரபலமானது தல அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மூலம்தான்.

பின்பு தளபதி நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் ஒரு இடம்பிடித்தார்.பிறகு பெரிதாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து மஹத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதும் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கினார்.

ஆனால் அவர் ஏற்கனவே பிரச்சி என்பவரை காதலித்து வந்தார்.இருப்பினும் இருவரும் நண்பர்களாக பழகிவந்தனர்.தற்போது ஒரு படத்தில் கூட நடித்தனர் , சில நாட்களுக்கு முன்பு நடிகர் மஹத் மனைவி பிரச்சிக்கு வித்யாசமான முறையில் பிரசவம் நடந்தது , இதனை ஒரு காணொளியாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரிய பட வைத்துள்ளது .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*