நடிகர் முரளி மகளை பார்த்திருக்கீங்களா…. ஹீரோயின்களே இவங்க கிட்ட தோத்துப் போயிடுவாங்க போல…. வைரலாகும் புகைப்படம் நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் முரளி. நடிகர் முரளியின் மகள் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவரான முரளி பெங்களூரில் பிறந்தவர். இவரது அப்பா சித்தலிங்கய்யா ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். தமிழில் இவர் ‘பூவிலங்கு’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். எண்ணற்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கியுள்ளார் முரளி.

1987இல் சோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளனர் .நடிகர் முரளியின் முதல் மகன் அதர்வா 2017 வெளியான ‘பானா காத்தாடி’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

நடிகர் அதர்வா-க்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். ஆனால் முரளியின் மகளை நம் அவலமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது முரளியின் மகள் காவியாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்….