நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி , அதிர்ச்சியில் ரசிகர்கள் ,என்ன நடந்தது விக்ரம் – ற்கு , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விக்ரம், இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவரின் திறமையை யாராலும் உதாசீன படுத்திவிட முடியாது ,அதற்கான காரணத்தை சொல்லவேண்டும் என்றால் ஒரு படத்திற்காக அவரின் உடலையும் ,தோற்றத்தினையும் மாற்றிக்கொண்டு ,அதற்கான விடா முயற்சியை எடுப்பார் ,

சில வருடங்களுக்கு முன்பு சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஐ என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,சமீபத்தில் கூட மஹான் என்ற படத்தில் நடித்திருந்தார் இதில் வில்லனாக இவரின் மகன் துருவ் விக்ரம் அனைவரின் பார்வைகளையும் இவரின் பக்கம் ஈர்த்தார் ,

தற்போது இவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளி வந்த வண்ணம் உள்ளது , இத தகவல் கேட்டு விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் , அதிர்ச்சிலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது , இதோ அந்த முழுமையான விபரம் உங்களுக்காக .