நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள Hot போட்டோஸ்…. ஜூம் செய்து பார்க்கும் இணையவாசிகள்….

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியான ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனவர் தான் நடிகை அஞ்சலி. மேலும், இந்த படத்திற்கு பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் பல திரைப்படங்களில் நடித்தார் இவர்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார் நடிகை அஞ்சலில். அதன் பிறகு தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை, வாய்ப்பு அமையவில்லை என்று சொல்லலாம். வெப் சீரியஸ் பக்கம் சென்று அங்கும் நடித்து முடித்துவிட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை அஞ்சலில். சமீபகாலமாக சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் லோ நெக் ட்ரெஸ்ஸில் ஒரு சில ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*