மாடர்ன் ட்ரெஸில் நடிகை கனிகா வெளியிட்டுள்ள Hot வீடியோ….. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…

நடிகை கனிகா, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” என்ற படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது. தற்போது விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான “கோப்ரா” படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது “எதிர்நீச்சல்” என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவாக வலம் வரும் நடிகை கனிகா, தற்போது முட்டிக் மேல் இருக்கும் ஆடையை அணிந்து video ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*