நடிகை நஸ்ரியா ஸ்கூல் படிக்கும் போது எப்படி இருந்தார் தெரியுமா .? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பாருங்க ..

தென்னிந்திய தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நஸ்ரியா ,இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,தனது சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து அணைத்து ரசிகர்களையும் கவர்ந்த நடிகையை இவரும் ஒருவர் ,

அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல முன்னணி நடிகை நஸ்ரியா.தனது சுட்டித்தனமான நடிப்பாலும் இளமையான தோற்றத்தாலும் நடித்த முதல் படத்திலேயே பலரது மனதை கொ ள்ளை கொண்டார்.

இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.நடிகை நஸ்ரியா மலையாள நடிகரான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நஸ்ரியாவின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதனை பார்த்த ரசிகர்கள் வியப்பில் உள்ளனர் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*