
சின்னத்திரை சீரியலில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் திகழ்ந்து வருகிறார். இவர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன்பிறகு இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
இவர் முதல் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நுழைந்தார்.இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதை கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார். நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் 8 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும் , சில மாதங்களுக்கு முன் இவர் தனது நண்பர்களோடு சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் , அந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது , இதோ அந்த உங்களின் பார்வைக்காக ..
Leave a Reply