நடிகை மஹாலக்ஷ்மி ரவிந்தரா இவங்க .? நடிப்பதற்கு முன்பு எப்படி இருந்திருக்காரு பாருங்க , RARE புகைப்படம் உள்ளே ..

சின்னத்திரை சீரியலில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் திகழ்ந்து வருகிறார். இவர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன்பிறகு இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

இவர் முதல் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நுழைந்தார்.இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதை கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார். நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் 8 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும் , இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார் , தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது , இதோ அந்த அழகிய புகைப்படம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*