தனது மகளோடு சிறுவயதில் எப்படி இருந்திருக்காரு பாருங்க நடிகை ராதிகா , இணையத்தில் வெளியான RARE புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது வரையில் மறக்க முடியாத, தவிர்க்கவும் முடியாத ஒரு நடிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் தான் ராதிகா மற்றும் சரத் குமார் அவர்கள். மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள், என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

திருமணம் ஆன பிறகும் இவர்கள் மற்றவர்கள் போல் திரை துறையை விட்டு விலகாமல் ரசிகர்களுக்காக பல்வேறு திரைப்படங்களில் நடித்து கொண்டே தான் வருகின்றனர் , சமீபத்தில் கூட சரத் குமார் நடிக்கும் ஆழி படத்தின் FIRST லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது ,

சமீபத்தில் நடிகை ராதிகா சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது , இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அவரின் அழகிய புகைப்படம் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*