மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ராதிகாவின் பேர குழந்தை , ஏன் தெரியுமா .? விபரம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் ராதிகா நடித்துள்ளார்.

சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு.
இவர் தமிழில் பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார் இதனால் இவருக்கு இன்று வரையில் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் வருகின்றனர் ,

சமீபத்தில் ராதிகாவின் பேரனான ரியானை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் , அதற்கான காரணம் என்னவென்றால் அணைத்து குழந்தைகளுக்கும் நடக்கும் ஒன்று தான் சிறுவயதில் பல் பக்குவமாக பார்க்க வேண்டும் இனிப்பு வகைகளை உண்டு அதில் ஏகப்பட்ட கிருமிகள் தங்கி விடுகின்றது , அதனை சரிவர பாதுகாக்கவே மருத்துவமனையை அணுகியுள்ளனர் .,