
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உ யிரிழந்தார்.
இவரைத் தொடர்ந்து அவரின் இளைய மகள் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் முதன் முதலாக Zoya Akhtar’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக ஆனார் . அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில திரைப்படங்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது .
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹா ட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , இதோ அவரது புகைப்படங்கள் ..
Leave a Reply