
தென்னிந்திய தமிழ் சினிமாவில் “எனக்கு 20, உனக்கு 18” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா . அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா.
மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார் ஸ்ரேயா , எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது கணவரோடு சேர்ந்து அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றார் , இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம் ஆகிக்கொண்டே செல்கிறது ,
இவர் நேற்றைய தினம் நடந்த கோகுலாஷ்டமி விழாவிற்காக கிருஷ்ணர் புகைப்படத்துக்கு முன்பாக கண்களை கவரும் வகையில் நடனமாடி இருந்தார், தற்போது அந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் இவரின் நடனத்தில் சொக்கி கிடக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் .,
Leave a Reply