நடிகை ஹுமா அட்டை படத்துக்கு எப்படி போஸ் கொடுத்துருக்காரு பாருங்க , புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ., புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த கதாநாயகி தான் ஹீமா குரேஷி , இவரது நடிப்பு திறமைகள் நன்றாக இருந்தலும் இவருக்கு படவாய்ப்புகளானது கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும் ,

இவர் “காலா” திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார் , அந்த காட்சிகளிலேயே மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் , அதற்கு பிறகு எச் . வினோத் இயக்கிய வலிமை படத்தில் ஹீமா கதாநாயகியாக நடித்திருப்பார் , தற்போது இந்த படத்தின் ஹிந்தி டப்பிங்கில் நடித்து வருகிறார் ,

சமீபத்தில் இவர் ஒரு அட்டை போஸ் கொடுத்துள்ளார் , இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ஹீமாவா இது .? என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் , அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*