நடு வீதியில் வேற லெவெலில் ஆட்டம் போட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா , காணொளி உள்ளே ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்களை சேகரித்துள்ளார் ,இவர் அந்த தொலைக்காட்சிக்கு செல்ல பிள்ளை என்றும் கூறலாம் காரணம் இவருக்கே அதிக அளவிலான வாய்ப்புகளை அந்த தொலைக்காட்சியானது கொடுத்து வருகிறது ,

இவர் பேச்சிக்கு ரசிகர்கள் அடிமை .இவரின் எதார்த்த பேசினால் மக்களை சிரிக்க வைக்கும் ஆற்றலை உடையவர் ,இவர்தான் இந்த தொலை காட்சியில் நிறைய அளவிலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ,தற்போது இவர் பிக் பாஸ் என்று சொல்ல கூடிய உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ,

சமீபத்தில் இவர் கென்னடா நாட்டில் நடுரோட்டில் நடனமாடிய காணொளியானது தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் இந்த காணொளியை பதிவிட்டு அவர்களின் மகிழ்ச்சிகளை தெரிவித்து வருகின்றனர் , இதோ அந்த நடன காணொளி கண்டு மகிழுங்கள் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*