
நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,
இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,
சில நாட்களுக்கு முன்னர் துருக்கி நாட்டில் மருந்து கடை நடத்தி வரும் ஒரு பெண்மணி , சொந்தமாக மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார் , நாய்கள் வந்து உறங்குவதற்கு படுக்கை வசதிகளையும் ஒரு பக்கத்தில் செய்துள்ளார் , நாய் ஒன்று காலில் அடிபட்ட நிலையில் அவரிடம் வந்து என்ன ஸெய்யிதுனு பாருங்க ..