
சமீப காலங்களாக கையில் மொபைல் போன் இல்லாத ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் ,இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கு பார்த்தாலும் திரை உலகம் ஆயிற்று, இதனால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன,
இதில் எப்படி நன்மை தீமை கண்டறிவது என்றால் அதன் பயன்பாட்டை அறிந்து கையாளும் தன்மையில் தான் அடங்கியுள்ளது ,அதன் அடிப்படையில் சீனர்களால் உருவாக்கப்பட்ட செயலியான டிக் டாக் செயலி மக்களிடத்தில் மிகவும் பிரபலமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த app -ஐ பயன்படுத்தி வந்தனர்.
அந்த செயலியானது அரசாங்கத்தால் தடை செய்ய பட்டது , ஆனால் தற்போது இன்ஸ்டா ரீலிஸ் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் சில நாட்களுக்கு முன்னர் , இளைஞர் செய்த ரீல்ஸை பாருங்க , பெண் வேடமிட்டுள்ளார் ஆனால் பலரும் இதனை பார்த்து ஏமாந்துள்ளனர் .,
Leave a Reply