நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ள நடிகை பூனம் பஜிவா…

நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த “சேவல்” என்ற படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி ஆகிய படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பின், தமிழில் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

அதற்கு பின், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்தார். இருந்த போதும், தற்போது பட வாய்ப்புக்கள் இல்லாததால் செம ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க டித்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை பூனம் பஜ்வா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி ஹாட்டான ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு நெட்டிசன்களை கமெண்ட்ஸ்-களை குவித்த வண்ணம் உள்ளனர்…

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*