அடேங்கப்பா இபப்டி ஒரு திருமணமா..? கையில் குழந்தையுடன் இருக்கும் காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்..

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் பல்வேறு மக்கள் அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கின்றனர் ,

அந்த வகையில் 2 k கிட்ஸ் என்பவர்கள் தற்போது பெரிய அளவில் பி ர ச்சனைகளில் சம்மந்த பட்டு வருகிறார்கள் , இதே போல் பெண்ணை காதலித்த இவருக்கு நீதிபதியின் முன்னிலையில் கோவில் வளாகத்தில் திருமணம் நடந்து முடிந்தது , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*