நீயா ? நானா ? நிகழ்ச்சிக்கு பிறகு மனைவிக்காக வருத்தப்பட்ட சிறந்த தந்தை , அவர் அளித்த உருக்கமான நேர்காணலை பாருங்க ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சில ஆண்டுகளாக நீயா நானா என்ற நிகழ்ச்சியானது வாரம் தோறும் ஒளிபரப்பாகி வருகின்றது , இந்த நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார் ,வாரம் தோறும் எதாவது ஒரு தலைப்பை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்படுகிறது ,

அப்படி சில வாரங்களுக்கு முன் அதிகம் சம்பாரிக்கும் பெண்கள் மற்றும் அவர்களது கணவர்கள் என்ற தலைப்பில் வெளியான பகுதியில் சிறந்த தனத்தையாக மாறியவர் தான் சீனி ராஜா, இவர் தற்போது அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக மாறி வருகின்றார் , சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் உயிரோடு இருக்கும் முன்பே தனது மகளை கரை சேர்க்க வேண்டும் என கூறினார் ,

அதற்கு காரணம் படிக்காததால் எந்த ஒரு வேலையும் தனக்கு கிடைக்க வில்லை என்னுடைய முழு குடும்பத்தையும் எனது மனைவி பாரதி தான் பார்த்து கொள்கிறாள் , அன்றைக்கு நிகழ்ச்சியில் வீட்டில் பேசுவது போல் விளையாட்டாக பேசிவிட்டார் , அதற்கு சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் இவரை எதிரியாக பார்த்து வருகின்றனர் , மாதம் எனக்கு மருத்துவ செலவு மட்டுமே 20 ஆயிரம் ஆகும் என கூறியிருந்தார் ,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*