நீல நிற ட்ரெஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் ‘வாரிசு’ பட நடிகை ரஷ்மிகா….. அசத்தலான போட்டோஸ்….

நடிகை ரஷ்மிகா மந்தனா, கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடித்தும் வருகிறார் நடிகை ராஷ்மிகா. மேலும், “புஷ்பா” படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. தற்போது விஜயுடன் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் நீல நிற மாடர்ன் உடையில் செம்ம அழாகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த அழகிய புகைப்படங்கள்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*