நொடிப்பொழுதில் தனது மகளை காப்பாற்றிய அப்பா.. வெளியான திக் திக் CCTV காட்சி…

இவுலகில் நாம் வாழ்வில் யாரை வேண்டும் என்றாலும் பகைத்து கொள்ளலாம் அனால் இயற்கையை பகைத்து கொண்டால் , அதனுடைய எதிர் வினையானது உலக மக்களையே அழித்து விடும் இவளவு மோசமான இயற்கையை எந்த ஒரு துன்புறுத்தலுக்கு இல்லாமல் பார்த்து கொள்வது மனிதர்களுக்கு நன்மையாகும் ,

பொதுவாக வெள்ளம் , நிலநடுக்கம் என பேரிடர்கள் சந்தித்து வரும் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற ஒரு சில பெரிய பிரச்னைகளால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் நம் நாட்டு மக்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் வெளி நாட்டில் திடிரென்று தோன்றிய நிலநடுக்கத்தினால் பாதியில் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பத்தை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் , சாதாரணமாக நடந்த அந்த நிகழ்வை நீங்களே பாருங்க , இதோ அந்த திக் திக் காட்சிகள் .,