பங்க் வைத்துக்கொண்டு இருக்கும் நடிகர் விஜயகாந்த்… இதுவரை பலரும் பார்த்திராத அவரின் இளம் வயது புகைப்படம்…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார் , சமீபத்தில் இவர் தனது குடும்பத்தோடு சேர்ந்து 70 வது பிறந்தநாளை கொண்டாடினர் ,

இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர் , நடிகர் விஜயகாந்த் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதில் இவர் பங்க் வைத்தது போல் இருக்குது , அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்பில் உள்ளனர் , அதில் ஒரு சிலர் இந்த புகைப்படத்தை அவர்களின் dp யாகவும் வைத்து வருகின்றனர் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*