பச்சை நிற லாங் டாப்ஸில் மின்னும் அழகில் நடிகை அனிகா சுரேந்திரன்.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள் உள்ளே..

நடிகை அனிகா சுரேந்திரன், மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் “நானும் ரவுடிதான்” மற்றும் “மிருதன்” உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், “என்னை அறிந்தால்” என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு “விசுவாசம்” திரைப்படத்தில் நடித்து, மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றார், என்று சொல்ல்லாம். இந்நிலையில் 17 வயதாகும் அனிகா, தற்போது முதல் முறையாக “ஓ மை டார்லிங்” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாக உள்ளார்.

மேலும், கடந்த சில மாதங்களாக போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார். நிலையில் பச்சை நிற லோங் டாப்ஸ் ஒன்றை அணிந்துகொண்டு இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களி இவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்ல்லாம்…

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*