படிக்காதவன் திரைப்படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? அவர் இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது வரையில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் , இவர் தமிழ் மொழிகளில் தற்போது வரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் , இன்றளவும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்று தான் சொல்ல வேண்டும் ,

இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு படிக்காதவன் என்ற திரைப்படத்தை இயக்கினார் , இதில் ரஜினிகாந்த் , சிவாஜி கணேசன் , நடிகை அம்பிகா போன்ற பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர் , இந்த திரைப்படமானது அப்பொழுதே 250 நாட்கள் ஓடி சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது ,

இந்த திரைப்படம் வெற்றிக்கு பிறகு பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செயப்பட்டது , இதில் சிறுவயது ரஜினியாக நடித்தவர் சூரிய கிரண் , ஐவரும் பிரபல நடிகையே திருமணம் செய்து கொண்டார் , தற்போது இவர் ஒரு இயக்குனராகவும் இருந்து வருகிறார் , இவரது புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது , இதோ அந்த புகைப்படம் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*