
காடுகள் அழிந்து வருவதினால் வனவிலங்குகள் ஊருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்கள் ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,
இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் ,ஒரு ஊரில் புலி ஒன்று மலையில் நடு ரோட்டில் ஒன்று இரைக்காக அச்சமின்றி நடமாடி கொண்டிருக்கின்றது ,
இதனை பார்த்த பொதுமக்கள் பீதியில் என்ன செய்வது என்று தெரியாமல் அலறி போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும் , இன்னும் ஒரு சிலர் இந்த நிகழ்வை படமெடுத்து காணொளியாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் , இந்த காணொளியானது தற்போது சமூக ஆர்வர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது ..
Leave a Reply