பரபரப்பாக காரில் ஏறி சென்ற நடிகர் சூர்யா – ஜோதிகா ஜோடி , இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். சமீபத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை குவித்தது.

சமீபத்தில் நடிகர் சூர்யா தனது மனைவியோடு பரபரப்பாக காரில் ஏறி சென்ற காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி இவர்களின் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது , அப்பொழுது சூர்யா செய்த செயலானது மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*