
இந்த உலகில் பாசத்துக்கு முன்பாக எந்த ஒரு பொருளும் ஈடாக முடியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான்.
என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை & மகள் பாசம் வருவதில்லை.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நீயா ? நானா ? நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தந்தை , மனைவி , மகள் . பேசிய வார்தைகளானது கேட்பவர்கள் நெஞ்சிலே பதிந்து விடும் , அவ்வளவு அழகிய காணொலியின் தொகுப்பு உங்களுக்காக ..
அப்பா.. ❤️
நீயா நானா – இன்று மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VIjayTelevision pic.twitter.com/NdqaDMyxlt
— Vijay Television (@vijaytelevision) September 11, 2022
Leave a Reply