
மாடலிங் துறையில் மூலமாக சினிமாவிற்குள் நுழையும் முன்னரே, மிஸ் இந்தியா UAE அழகி பட்டத்தை வென்றவர் தான் பிரபல நடிகையான நிவேதா பெத்துராஜ் அவர்கள். சினிமாவுக்குள் என்ட்ரி ஆனா பிறகு “ஒரு நாள் கூத்து”, “பொதுவாக என் மனசு தங்கம்” ஆகிய படங்களில் நடித்தார்.
மேலும், கடைசியாக தமிழில் இவரின் “பொன் மாணிக்கவேல்” என்ற படம் வெளியானது. மேலும் தெலுங்கில் Blood Mary படம் வெளியானது. இதை தொடர்ந்து விரட்ட பர்வம் என்ற இவரின் தெலுங்கு படம் வெளியாக உள்ளது. சமூகவலைத்தளங்களில் அசிடிவிகா வளம் வரும் இவர், வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் சற்று Hot ஆக தான் இருக்கும்
இந்நிலையில், தற்போது பள பளன்னு இருக்கும் பச்சை நிற மாடர்ன் உடை ஒன்றில் ஹாட் பிசோ கொடுத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள். மேலும், இவரின் இந்த லேட்டஸ்ட் HOT போட்டோக்கள் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்…
Leave a Reply