பழம்பெரும் நடிகர் எம் . என் . நம்பியார் – யின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்திருக்கீங்களா .? புகைப்படம் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி என முன்னணி நட்சத்திரங்களுக்கு வி ல் ல னாக நடித்து மிர ட்டி யெடுத்தவர் எம்.என் நம்பியார். தற்போது நடிகர் நம்பியாரின் குடும்பப் புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் வைராக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நாம் பழைய நடிகர்களை பற்றி பெரிதும் பேசுவது எம்ஜிஆர், சிவாஜியை பற்றி தான். ஆனால் அவர்களுக்கு ஈடு இணையாக பயணித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வ ளை த்து போட்ட வர் எம் என் நம்பியார்.
பக்கத்தா ராமதாஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர்,

தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து இன்று வரை காலத்தால் அ ழிக்க முடியாத நடிகராகியுள்ளார். கம்பீரக் குரல், கட்டுக்கோப்பான உடல் அமைப்பின் மூலம் மக்களை நடு நடு ங்க செய்வதில் எம்என் நம்பியர் ஈடு இணை எவரும் இல்லை , தற்போது இவரின் மகள் ,மகன் , மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,