“பாக்க அப்டியே சேல மாறி இருக்கீங்க”…. நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…. உருகும் இணையவாசிகள்…

தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகும் நடிகைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று சொல்லலாம்.  இளம் நடிகை அதுல்யா ரவி, குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் தான் இந்த அதுல்யா ரவி. மேலும், சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். மேலும் “காதல் கண்கட்டுதே”, “ஏமாளி” போன்ற படங்களிலும் நடித்துள்ளார் நடிகை அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் இயக்குனர் பாக்யராஜ் மகனான நடிகர் சாந்தனுவுடன் “முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது மின்னும் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்க்கு அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த போட்டோஸ் உங்களுக்காக….

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*