பாசமிக்க அக்கா – வின் செயலினால் திகைத்து போன தம்பி , அப்படி என்ன செய்தார் என்று நீங்களே பாருங்க .,

பாசத்துக்கு முன்பாக எந்த ஒரு பொருளும் ஈடாக முடியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான்.

என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து அக்கா- தம்பி பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதம்.

அந்த வகையில், சகோதரர் தினமானது தமிழ் மக்களிடத்தில் பல வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது , அதனை பலரும் பின்தொடர்ந்து வருகின்றனர் , சில நாட்களுக்கு முன் அக்கா தம்பிக்கு எந்த ஒரு வாழ்த்துக்களும் கூறவில்லை என்பதினால் வாட்சப்பை பிளாக் செய்த சுவாரசிய நிகழ்வை பாருங்க ,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*