பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் வீடா இது .? வேற லெவல்ல இருக்கே , முழுமையான காணொளி உள்ளே ..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழில் பெரிய ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அதிகம், குறிப்பாக இதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

இதில் மீனா கதாபாத்திரம் நடிக்கும் ஹேமா தனது நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளனர் .மற்ற தொடர்களை விட பாண்டியன் ஸ்டோர் கு ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது . இத்தொடரை காணவே ரசிகர்கள் அவர்களுடையே தினந்தோறும் வேலையை முடித்து விட்டு இத்தொடரை காண வந்து விடுவதாக ரசிகர்களால் குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் நடிகை ஹேமா தனியாக ‘ஹேமா டைரி’ என்ற யூ.டியூப் சேனல் தொடங்கி, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தற்போது ஹேமாவின் வீட்டை சுற்றி காண்பிக்கும் காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் வியப்புடன் இந்த காணொளியை பார்த்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி உஙக்ளின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*