“பாத்து தண்ணி சூடாகிட போகுது”… தண்ணீருக்கு அருகில் கவர்ச்சி உடையில் படுத்திருக்கும் நடிகை பூனம் பஜிவா….

கடந்த 2008- ஆம் வெளியான “சேவல்” திரைப்படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் இவரை பாக்க முடிந்தது. அதன் பிறகு சினிமா பக்கமே காணாமல் போனார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், நீண்ட வருடங்களுக்கு பிறகு ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஒரு சில சிறிய வேடத்தில் நடித்தார் நடிகை பூனம் பஜிவா. பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா.

அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை போஸ்ட் செய்து வரும் நடிகை பூனம், தற்போது கவர்ச்சி உடையில் தண்ணீருக்கு அருகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்த இவருடைய ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*