
இளம் மாடல் மற்றும் நடிகை தான் யாஷிகா ஆனந்த், நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு பின் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார்.
மேலும், பிரபல தமிழ் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது, இவருக்கு கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என 5 படங்கள் வைத்திருக்கிறார் .
சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் செம்ம ஹாட் என்று சொல்லும் அளவிற்கு தான் இருக்கும். அந்த வகையில் நீச்சல் உடையில் ஸ்விம்மிங் pool -இல் இருந்தபடி செம்ம ஹாட்டான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
View this post on Instagram
Leave a Reply