பாரதி கண்ணம்மா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் லக்ஷ்மியின் பிரமாண்டமான வீட்டை பார்த்திருக்கீங்களா , இதோ அந்த காணொளி ..

தற்போதெல்லாம் திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை சீரியல் தொடர்களும் நிகழ்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை எப்ற்று வருகின்றனர்.இப்படி நிறைய சீரியல் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் வாரத்திற்கு வாரம் டிரண்டாகி வரும் நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றனர்.

இப்படி முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு சீசல் நிகழ்சிகள் மட்டுமே சின்னத்திரையில் ஒளிபற்பபகி வந்த நிலையில் தற்போது ஒரு ஒரு தொலைக்காட்சியிலும் ஐந்துக்கும் மேற்பட்ட சீரியல் நிகழ்ச்சிகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஹேமா மற்றும் லட்சுமி. இதில் ஒருவர் பிரபல சீரியல் நடிகரின் மகள். அதாவது நடிகர் ஷியாமின் மகள் தான் லட்சுமியாக சீரியலில் நடிப்பவராம்.குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் இவருக்கும் ரசிகர்கள் ஏராளம் , இவர் நடித்த பல காட்சிகளை ரசிகர்கள் வியந்து பார்த்துள்ளனர் , தற்போது இவரின் பிரமாண்டமான வீட்டை பார்க்கலாம் , இதோ அந்த வீட்டின் காணொளி உங்களின் பார்வைக்காக .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*