பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியாவா இது .? என்னங்க இப்படி மாறிட்டாங்க !! புகைப்படம் இதோ ..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் லாஸ்லியா அவர்கள். இதில் கலந்துகொள்வதற்கு முன்பு செய்தி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. என்ன தான் இவரை இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும்,

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அணைத்து தரப்பு மக்களிடத்தில் ரீச் ஆகிவிட்டார் என்று சொல்ல்லாம்.இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள்.

மேலும் பிக் பாஸ் மூலம் புகழ் அ டைந்த தர்ஷனுடன் “GOOGLE குட்டப்பா” படத்திலும் நடித்திருந்தார்.சமீப காலமாக தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்தும் வரும் லாஸ்லியா , தற்போது ரெயின்போ கலர் உடை அணிந்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது , இதோ அந்த புகைப்படம் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*