
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லொஸ்லியா. தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை.
தற்போது அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப்.
நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பாஸ் புகழ் லாஸ்லியா தற்போது தனது தங்கையோடு எடுத்துக்கொண்ட புகைப்படமானக்த்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ,அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..
Leave a Reply