
நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான்.
என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கேரளா மாநிலத்தில் யானைகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர், என்பது நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் யானை ஒன்று வீட்டின் அருகில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நபருக்கு பின்னல் திடிரென்று வந்து நின்ற யானை ,
அந்த யானை நினைத்திருந்தால் அந்த நபரை என்ன வேண்டும் என்றாலும் செய்திருக்கலாம் ஆனால் அது எதுவும் செய்யவில்லை , அந்த யானை பார்த்து மிரண்டு போன இவருக்கு ஏதோ ஒரு ஓரத்தில் அதன் மீது நேசமும் ஓடிக்கொண்டு தான் இருக்கும் , அதின் காணொளியை பாருங்க .,
Leave a Reply