
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ராட்சசன் திரைப்படத்தில் ஜொலித்த நடிகை தான் அம்மு அபிராமி , அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனா தாஹா தான். மேலும், நடிகை ரவீனா தாஹா இதற்கு முன்னதாக ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இப்படி நம் கண் முன்னே குழந்தையாக வலம் வந்த ரவீனா இப்போது நாடியாக மாறிவிட்டார்.சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சுடவா தொடரில் நடித்து வந்தார் அதற்கு பிறகு தற்போது மௌன ராகம் பார்ட் 2 வில் நடித்து வருகிறார் . திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றது ,
அதுமட்டுமின்றி சின்னத்திரையில் பல டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். புடவை, மார்டன் டிரஸ் பாவாடை தாவணி என அனைத்திலும் போட்டோ ஷூட்களை நடத்தி பட வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது இவர் உன்னிகிருஷ்னன் பாடிய பிரபல பாடலுக்கு நடனமாடிய காணொளியானது வைரலாகி வருகின்றது .,
View this post on Instagram
Leave a Reply