என்னது இவுங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்க….! அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘ஒஸ்தி’ பட நடிகை…

தமிழில் மயக்கம் என்ன , ஒஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரிச்சா லங்கேல்ல ,இவர் அடிப்படையில் ஒரு அமெரிக்காவை சேர்ந்த நடிகை , அது மட்டும் இன்றி இவர் ஒரு மாடலும் கூட , இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் ,

இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே MBA படிப்பை படிப்பதற்கு ஆசை இருந்து வந்துள்ளது , நீண்ட காலங்களுக்கு பிறகு இவரது ஆசையானது நிறைவேறியதால் , சினிமா துறையை விட்டு விலகினார் ரிச்சா , அதற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் துணை கதாபாத்திரத்தில் கூட நடித்தது கிடையாது ,

இவர் நினைத்த படியே வாஷிங்டனில் இவரது கல்வி படிப்பை முடித்தார் , ரிச்சா அவருடன் படித்த CLASSMATE ஜோ என்பவரை திருமணம் செய்து கொண்டார் , இந்த ஜோடிக்கு ஒரு மகனும் கடந்த ஆண்டு மே மாதம் பிறந்தது , அதற்கு பிறகு இவரை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளி வரவில்லை. மேலும், விபரங்களுக்கு இந்த விடியோவை பாருங்க…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*