பெட்ரோல் பங்க்யில் வேலை செய்யும் ஊழியரை இருசக்கர வாகனத்தை வைத்து அலேக்காக தூக்கிய பெண் , ஏன் தெரியுமா .? விபரம் உள்ளே ..

தற்போது நிலவி வரும் கட்சா எண்ணையின் விலை ஏற்றதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமானது பெரும் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் , குறிப்பாக சமீபத்தில் நடந்த ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த போ ரை காரணம் காட்டி இந்த விலை உயர்வானது உயர்ந்து கொண்டே செல்கிறது ,

இதனால் எரிவாயு சிலிண்டர் , மின் கட்டணம் , போன்ற அனைத்திலும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது , இதனால் ஏழை மக்கள் தினம் தோறும் அவர்களது வாழ்க்கையில் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் ,

இப்படி இருக்கையில் இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்த பெண் ஒருவர் , அங்கு வேலை செய்யும் ஊழியரை அவரது இரு சக்கர வாகனத்தில் அலேக்காக தூக்கிய சிசிடிவி காட்சிகளானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*