
தற்போது உள்ள காலங்களில் பணம் என்பது முக்கியமான மூலதனமாக மாறிவிட்டது எங்கு சென்றாலும் பணம் இருப்பவர்களுக்கு ராஜ மரியாதையை , இல்லாதவனுக்கு சராசரி மனிதனை போல் வழி நடத்துகின்றனர் , இது தான் தற்போது நிலவி வரும் வாழ்க்கை ,
பணம் இருப்பவரை சார் , சார் என்று அழைப்பதும் பணம் இல்லாதவனை பார்த்து தரக்குறைவாக பேசுவதும் நமது மக்களிடத்தில் வாடிக்கையாகி விட்டது , அவன் அப்படி இருக்கிறான், இவன் இப்படி இருக்கிறான் என்பதை விட்டுவிட்டு நமது லட்சியங்களை அடைய பாடுபடுங்கள் ..
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் பென்ஸ் காரில் வந்து ரேஷன் பொருட்களை வாங்கி சென்றுள்ளார் , இதனை அங்கிருந்த ஒருவர் அவரது தொலைபேசியில் படமெடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார் , இதனை பார்த்தவர்கள் வாயடைத்து வருகின்றனர் ..
Leave a Reply