பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் 20 பயணிகளுடன் சிக்கி தவித்த அரசு பேருந்து , திக் திக் காட்சிகள் உள்ளே .,

நாம் வாழ்வில் யாரை வேண்டும் என்றாலும் பகைத்து கொள்ளலாம் ஆனால் இயற்கையை பகைத்து கொண்டால் , அதனுடைய எதிர் வினையானது உலக மக்களையே அழித்து விடும் இவளவு மோசமான இயற்கையை எந்த ஒரு துன்புறுத்தலுக்கு இல்லாமல் பார்த்து கொள்வது மனிதர்களுக்கு நன்மையாகும் ,

பொதுவாக வெள்ளம் , நிலநடுக்கம் என பேரிடர்கள் சந்தித்து வரும் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற ஒரு சில பெரிய பிரச்னைகளால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் நம் நாட்டு மக்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் ஈரோட்டில் பெய்து வரும் கண மழையின் காரணமாக அவர்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது , இதனால் அந்த இடமே வெள்ள காடாக காட்சியளிக்கிறது , இந்த பாலத்தை கடக்க இந்த அரசு பேருந்து ட்ரைவர் எவ்ளோ கஷ்டப்படுறாரு பாருங்க , இதோ அந்த காணொளி ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*